மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/ Export date: Sat Jul 27 18:16:11 2024 / +0000 GMT |
உடலின் மொழிPrice: ₹60.00 Product Categories: நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம், மருத்துவம் Product Tags: அ.உமர்பாரூக், பாரதி புத்தகாலயம், மருத்துவம் Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/
Product Summaryநீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும் போதே கூறினால் என்ன செய்வீர்கள்?நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயல் உங்கள் உடல் நலத்திற்கு கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?இப்படி,சதா சர்வகாலமும் உங்கள் நலனில் அக்கறை கொண்டு,வரப்போகிற உடல்ரீதியான ஆபத்துக்களை முன்பே அறிவித்து எச்சரிக்கை செய்யும் ஒரு நபர் உங்களுடன் இருந்தால் உடலின் மொழியை நாம் அறிவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.நோய்களும் மருந்துகளுமற்ற வாழ்க்கையே வளமானதாகும்.வாருங்கள் உலக மொழிகளை விட உயர்ந்த உடலின் மொழி கற்போம். Product Descriptionஅ.உமர்பாரூக் நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும் போதே கூறினால் என்ன செய்வீர்கள்?நீங்கள் செய்து கொண்டிருக்கும் செயல் உங்கள் உடல் நலத்திற்கு கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?இப்படி,சதா சர்வகாலமும் உங்கள் நலனில் அக்கறை கொண்டு,வரப்போகிற உடல்ரீதியான ஆபத்துக்களை முன்பே அறிவித்து எச்சரிக்கை செய்யும் ஒரு நபர் உங்களுடன் இருந்தால் உடலின் மொழியை நாம் அறிவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.நோய்களும் மருந்துகளுமற்ற வாழ்க்கையே வளமானதாகும்.வாருங்கள் உலக மொழிகளை விட உயர்ந்த உடலின் மொழி கற்போம். ரூ.60/- Product Attributes
|
Product added date: 2016-09-09 12:51:56 Product modified date: 2016-11-30 13:06:19 |
Export date: Sat Jul 27 18:16:11 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |