மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%88-%e0%ae%b5%e0%af%86-%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Export date: Sat Jul 27 16:14:19 2024 / +0000 GMT |
ஈ.வெ.ரா வாழ்வும் பணியும்Price: ₹140.00 Product Categories: நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம், வாழ்க்கை வரலாறு Product Tags: என். ராமகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், வாழ்க்கை வரலாறு
Product Summaryபெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிததையும் தமிழத்தின் வரலாற்று பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.இதனால்தான் தமிழ் மண்ணில் ஒருமாற்றம் வேண்டும் என்று விரும்பும் எவரும் பெரியரை மறந்துவிட்டு சிந்திப்பது நடக்காத ஒன்றாகிறது.அவருடைய தாக்கத்தை மறப்பது வரலாற்றை மறைப்பதற்கு ஒப்பாகும்.ராஜாராம் மோகன்ராய்,ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்,மகாத்மா ஜோதிபா புலே போன்ற தலைசிறந்த சமூக சீர்திருத்த முன்னோடிகளின் வரிசையில் வரும் பெரியார் ஈ.வெ.ரா அவர்களைக் குறித்து விருப்பு வெறுப்பின்றி செய்யப்படும் விஞ்ஞான ஆய்வியல் முறையிலான பகுப்பாய்வுகள் தமிழககத்திற்கு தேவைப்படுகின்றன.இதற்கு இந்நூல் பெரிதும் உதவும். Product Descriptionஎன். ராமகிருஷ்ணன் பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிததையும் தமிழத்தின் வரலாற்று பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.இதனால்தான் தமிழ் மண்ணில் ஒருமாற்றம் வேண்டும் என்று விரும்பும் எவரும் பெரியரை மறந்துவிட்டு சிந்திப்பது நடக்காத ஒன்றாகிறது.அவருடைய தாக்கத்தை மறப்பது வரலாற்றை மறைப்பதற்கு ஒப்பாகும்.ராஜாராம் மோகன்ராய்,ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்,மகாத்மா ஜோதிபா புலே போன்ற தலைசிறந்த சமூக சீர்திருத்த முன்னோடிகளின் வரிசையில் வரும் பெரியார் ஈ.வெ.ரா அவர்களைக் குறித்து விருப்பு வெறுப்பின்றி செய்யப்படும் விஞ்ஞான ஆய்வியல் முறையிலான பகுப்பாய்வுகள் தமிழககத்திற்கு தேவைப்படுகின்றன.இதற்கு இந்நூல் பெரிதும் உதவும். ரூ.140/- Product Attributes
|
Product added date: 2016-09-14 10:05:37 Product modified date: 2016-11-30 17:09:04 |
Export date: Sat Jul 27 16:14:19 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |