மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/ Export date: Sat Jul 27 16:43:36 2024 / +0000 GMT |
இரண்டு விரல் தட்டச்சுPrice: ₹100.00 Product Categories: காலச்சுவடு, சிறுகதைகள், நூல்கள் வாங்க Product Tags: அசோகமித்திரன், காலச்சுவடு, சிறுகதைகள்
Product Summaryஅசோகமித்திரனின் அண்மை ஆண்டுகளில் எழுதிய பதினெட்டு கதைகளின் தொகுப்பு இந்நூல்.நீண்ட காலம் எழுதிவரும் கதை நுட்பரின் அநாயாசமான திறனையும் கலாபூர்வமான பார்வையையும் மானுடப்பற்று மிளிரும் கரிசனத்தையும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. நினைவிலிருந்தும் தொல்கதைகளிலிருந்தும் நிகழ்வாழ்வின் அவதானிப்பிலிருந்தும் உருவான இக்கதைகள் அசோகமித்திரனின் புதிய படைப்பு நோக்கை முன்வைக்கின்றன. Product Descriptionஅசோகமித்திரன்அசோகமித்திரனின் அண்மை ஆண்டுகளில் எழுதிய பதினெட்டு கதைகளின் தொகுப்பு இந்நூல்.நீண்ட காலம் எழுதிவரும் கதை நுட்பரின் அநாயாசமான திறனையும் கலாபூர்வமான பார்வையையும் மானுடப்பற்று மிளிரும் கரிசனத்தையும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. நினைவிலிருந்தும் தொல்கதைகளிலிருந்தும் நிகழ்வாழ்வின் அவதானிப்பிலிருந்தும் உருவான இக்கதைகள் அசோகமித்திரனின் புதிய படைப்பு நோக்கை முன்வைக்கின்றன. ரூ.100/- Product Attributes
|
Product added date: 2016-10-17 12:02:02 Product modified date: 2016-12-04 11:38:07 |
Export date: Sat Jul 27 16:43:36 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |