மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/ Export date: Sat Jul 27 18:18:48 2024 / +0000 GMT |
இந்திரா காந்தியைக் கொன்றது யார்Price: ₹160.00 Product Categories: அரசியல், கட்டுரைகள், காலச்சுவடு, நூல்கள் வாங்க, வாழ்க்கை வரலாறு Product Tags: அரசியல், கட்டுரைகள், காலச்சுவடு, தாரிக் அலி, வாழ்க்கை வரலாறு
Product Summaryஇந்திரா காந்தியைக் கொலை செய்தவர்களின் பெயர்கள் நமக்குத் தெரியும். ஆனால், அவர்கள் மட்டும் தான் இதில் ஈடுபட்டிருந்தார்களா ? இந்தப் படுகொலையின் பின்னனியில் வேறு சில பெரிய சக்திகளும் இருக்கக்கூடும் என்கிறார் தாரிக் அலி. இந்திரா காந்தி மீது என்ன விமர்சனங்கள் இருந்தாலும் அமெரிக்க அரசுக்கு அடிபணியாமல் சுதந்திரமாகச் செயல்பட்டு, இந்திய இறையாண்மையைப் பாதுகாத்தவர். சீக்கியர்களுக்கு இருந்த உண்மையான ஆதங்கத்தை வேறு சில சக்திகள் பயன்படுத்திக் கொண்டன என்கிறது இந்த நூல். Product Descriptionதாரிக் அலிஇந்திரா காந்தியைக் கொலை செய்தவர்களின் பெயர்கள் நமக்குத் தெரியும். ஆனால், அவர்கள் மட்டும் தான் இதில் ஈடுபட்டிருந்தார்களா ? இந்தப் படுகொலையின் பின்னனியில் வேறு சில பெரிய சக்திகளும் இருக்கக்கூடும் என்கிறார் தாரிக் அலி. இந்திரா காந்தி மீது என்ன விமர்சனங்கள் இருந்தாலும் அமெரிக்க அரசுக்கு அடிபணியாமல் சுதந்திரமாகச் செயல்பட்டு, இந்திய இறையாண்மையைப் பாதுகாத்தவர். சீக்கியர்களுக்கு இருந்த உண்மையான ஆதங்கத்தை வேறு சில சக்திகள் பயன்படுத்திக் கொண்டன என்கிறது இந்த நூல். ரூ.160/- Product Attributes
|
Product added date: 2016-10-17 11:56:35 Product modified date: 2016-12-04 11:38:44 |
Export date: Sat Jul 27 18:18:48 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |