மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d/ Export date: Sat Jul 27 18:37:47 2024 / +0000 GMT |
இடம்-காலம்-சொல்Price: ₹90.00 Product Categories: உயிர்மை, கட்டுரைகள், நூல்கள் வாங்க Product Tags: இந்திரஜித், உயிர்மை, கட்டுரைகள்
Product Summaryசிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் சமூக கலாச்சார அரசியல் அடையாளங்களை விமர்சன நோக்கில் விவாதிப்பவை இந்திரஜித்தின் கட்டுரைகள். பல்வேறு சமூக-தனிமனிதப் பாசாங்குகளை இந்திரஜித் தந்து, அங்கதப் பார்வையின் மூலம் இரக்கமின்றிக் கலைத்துவிடுகிறார். உட்பொருளும் மௌனங்களும் நிறைந்த இந்திரஜித்தின் பாய்ந்துசெல்லும் எழுத்துமுறை இவரை மிகமுக்கியமான நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவராக நிறுவுகிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் ஒரு சமூகத்தின் அரசியல்-பண்பாட்டு உளவியலை அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான பல்வேறு திறப்புகளைத் தருகிறது. Product Descriptionஇந்திரஜித் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் சமூக கலாச்சார அரசியல் அடையாளங்களை விமர்சன நோக்கில் விவாதிப்பவை இந்திரஜித்தின் கட்டுரைகள். பல்வேறு சமூக-தனிமனிதப் பாசாங்குகளை இந்திரஜித் தந்து, அங்கதப் பார்வையின் மூலம் இரக்கமின்றிக் கலைத்துவிடுகிறார். உட்பொருளும் மௌனங்களும் நிறைந்த இந்திரஜித்தின் பாய்ந்துசெல்லும் எழுத்துமுறை இவரை மிகமுக்கியமான நவீனத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவராக நிறுவுகிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் ஒரு சமூகத்தின் அரசியல்-பண்பாட்டு உளவியலை அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்குமான பல்வேறு திறப்புகளைத் தருகிறது. ரூ.90/- Product Attributes
|
Product added date: 2016-08-17 12:02:01 Product modified date: 2023-11-30 23:39:56 |
Export date: Sat Jul 27 18:37:47 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |