மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Export date: Sat Jul 27 18:19:06 2024 / +0000 GMT |
இடது பக்கம் செல்லவும்Price: ₹10.00 Product Categories: சமூகம், நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம் Product Tags: சமூகம், பாரதி புத்தகாலயம், மதுக்கூர் ராமலிங்கம்
Product Summaryஅனைத்து அத்தியாவசியப் பொருட்களின் பிழையும் விண்ணில் பறக்கிறதே?பெட்ரொலியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறதே?உலகுக்கே வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞார்களின் எதிர்காலத்தையே இருள்மாயமக்கிறதே?பொதுத்துறை நிறுவனங்கள் நாளுக்கு நாள் நலிவடைக்கிறதே?தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறதே?என்று எதைக் கேட்டாலும்"வேறு வழியில்லை;பொறுத்துக்கொள்ளத் தான் வேண்டும்"என்று போதிக்கிறார்கள் பிரதமர் துவக்கி நிதியமைச்சர் வரை,நாம் உலகமய யுகத்தில் வாழ்ந்துகொன்டுருக்கிறோம்.உல்லசபுரியை நோக்கி சென்று கொன்டுருக்கிறோம் என்கிறார்கள். Product Descriptionமதுக்கூர் ராமலிங்கம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் பிழையும் விண்ணில் பறக்கிறதே?பெட்ரொலியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறதே?உலகுக்கே வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞார்களின் எதிர்காலத்தையே இருள்மாயமக்கிறதே?பொதுத்துறை நிறுவனங்கள் நாளுக்கு நாள் நலிவடைக்கிறதே?தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறதே?என்று எதைக் கேட்டாலும்"வேறு வழியில்லை;பொறுத்துக்கொள்ளத் தான் வேண்டும்"என்று போதிக்கிறார்கள் பிரதமர் துவக்கி நிதியமைச்சர் வரை,நாம் உலகமய யுகத்தில் வாழ்ந்துகொன்டுருக்கிறோம்.உல்லசபுரியை நோக்கி சென்று கொன்டுருக்கிறோம் என்கிறார்கள். ரூ.10/- Product Attributes
|
Product added date: 2016-09-07 10:53:17 Product modified date: 2016-11-29 19:35:39 |
Export date: Sat Jul 27 18:19:06 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |