மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/ Export date: Sat Jul 27 16:32:55 2024 / +0000 GMT |
இசையின் தனிமைPrice: ₹100.00 Product Categories: உயிர்மை, கட்டுரைகள், நூல்கள் வாங்க Product Tags: உயிர்மை, கட்டுரைகள், ஷாஜி
Product Summaryஷாஜியின் இசை தொடர்பான கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. தமிழ், இந்திய, சர்வதேச இசை சார்ந்து ஷாஜி எழுதிய கட்டுரைகள் மிக ஆழமான மனப்பதிவுகளை உருவாக்குபவை. நாம் அறிந்த இசையமைப்பாளர்கள், பாடகர்கள் குறித்து ஷாஜி அறியப்படாத பல உலகங்களை இந்தக் கட்டுரைகளில் திறந்து காட்டுகிறார். வாழ்வுக்கும் கலைக்கும் இடையே நிலவும் அந்தரங்கமான, புரிந்து கொள்ள முடியாத உறவுகளை இக்கட்டுரைகள் தொட்டுச் செல்கின்றன. இசையோடு நமக்கு இருக்கக்கூடிய மௌனமான தனிமையான உணர்விற்கு ஷாஜி சொற்களை அளிக்கிறார். Product Descriptionஷாஜி ஷாஜியின் இசை தொடர்பான கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு இது. தமிழ், இந்திய, சர்வதேச இசை சார்ந்து ஷாஜி எழுதிய கட்டுரைகள் மிக ஆழமான மனப்பதிவுகளை உருவாக்குபவை. நாம் அறிந்த இசையமைப்பாளர்கள், பாடகர்கள் குறித்து ஷாஜி அறியப்படாத பல உலகங்களை இந்தக் கட்டுரைகளில் திறந்து காட்டுகிறார். வாழ்வுக்கும் கலைக்கும் இடையே நிலவும் அந்தரங்கமான, புரிந்து கொள்ள முடியாத உறவுகளை இக்கட்டுரைகள் தொட்டுச் செல்கின்றன. இசையோடு நமக்கு இருக்கக்கூடிய மௌனமான தனிமையான உணர்விற்கு ஷாஜி சொற்களை அளிக்கிறார். ரூ.100/- Product Attributes
|
Product added date: 2016-08-17 11:22:08 Product modified date: 2016-11-28 16:12:35 |
Export date: Sat Jul 27 16:32:55 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |