Description
ரவிக்குமார்
இந்திய அரசியல் சமூக வெளியில் ஒரு கால கட்டத்தின் வரலாற்றை எழுதுபவை ரவிக்குமாரின் இந்தக் கட்டுரைகள். நாம் வெறுமனே செய்திகளாக கடந்து சென்றுவிடும் பல நிகழ்வுகளை ஆழமான அரசியல் கண்ணோட்டத்தோடு பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் உள்ளாக்குகிறார் ரவிக்குமார்.
ரூ.90/-
Reviews
There are no reviews yet.