மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d/ Export date: Sat Jul 27 15:17:51 2024 / +0000 GMT |
ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியாPrice: ₹160.00 Product Categories: சந்தியா பதிப்பகம், நூல்கள் வாங்க, மொழி பெயர்ப்பு சிறுகதைகள் Product Tags: சந்தியா பதிப்பகம், பியர் லோட்டி, மொழிபெயர்ப்பு
Product Summaryமதுரையில் பிரபலமான நாட்டியப் பெண் பாலாமணி. அழகும் பண்பும் ஒருங்கே கொண்டவள் என மக்களால் மதிப்புடன் போற்றப்படுபவள். இவ்விடத்தில் நிலவிவரும் வழக்கத்திற்கேற்ப பாலாமணி ஒரு நவாப்பின் நாயகியாக இருந்திருக்கிறாள். அந்த நவாப் இறந்தபிறகு அவர் அளித்த பெரும் செல்வத்துடன் வாழ்ந்து வரும் இவர் தான தர்மங்கள் செய்து கொண்டும் கலைச்சேவை புரிந்து கொண்டும் வாழ்ந்து வருகிறாள். தானே கட்டியுள்ள கலையரங்கில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழையதான புராண நாடகங்களை நடத்தி வருகிறாள். Product Descriptionபியர் லோட்டி மதுரையில் பிரபலமான நாட்டியப் பெண் பாலாமணி. அழகும் பண்பும் ஒருங்கே கொண்டவள் என மக்களால் மதிப்புடன் போற்றப்படுபவள். இவ்விடத்தில் நிலவிவரும் வழக்கத்திற்கேற்ப பாலாமணி ஒரு நவாப்பின் நாயகியாக இருந்திருக்கிறாள். அந்த நவாப் இறந்தபிறகு அவர் அளித்த பெரும் செல்வத்துடன் வாழ்ந்து வரும் இவர் தான தர்மங்கள் செய்து கொண்டும் கலைச்சேவை புரிந்து கொண்டும் வாழ்ந்து வருகிறாள். தானே கட்டியுள்ள கலையரங்கில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழையதான புராண நாடகங்களை நடத்தி வருகிறாள். ரூ.160/- Product Attributes
|
Product added date: 2016-09-17 09:51:06 Product modified date: 2016-12-01 14:20:01 |
Export date: Sat Jul 27 15:17:51 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |