மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0/ Export date: Sat Jul 27 15:17:28 2024 / +0000 GMT |
அமரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஓப்பந்தமும்Price: ₹110.00 Product Categories: அரசியல், எதிர் வெளியீடு, நூல்கள் வாங்க Product Tags: அ.மார்க்ஸ், அரசியல், எதிர் வெளியீடு
Product Summaryஅமெரிக்காவின் இராணுவ விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப் பட்டுள்ளதே இந்த 123 ஒப்பந்தம் எல்லாவற்றையும் இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்யும் அமெரிக்கா தென் ஆசியாவில் தன் ஆதிக்க நடவடிக்கைகளையும் இன்று இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்கிறது அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்தை இந்தப் பின்னணியில் ஆராயும் இந்நூல் அமெரிக்க விரிவாக்கத்திற்கு எதிராக இன்று உருவாகியுள்ள ரஸ்ய, சீன முயற்ச்சிகளைச் சுட்டிக் காட்டுவது ஒரு முக்கிய பங்களிப்பு. Product Descriptionஆசிரியர்: அ. மார்க்ஸ் அமெரிக்காவின் இராணுவ விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப் பட்டுள்ளதே இந்த 123 ஒப்பந்தம் எல்லாவற்றையும் இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்யும் அமெரிக்கா தென் ஆசியாவில் தன் ஆதிக்க நடவடிக்கைகளையும் இன்று இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்கிறது அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்தை இந்தப் பின்னணியில் ஆராயும் இந்நூல் அமெரிக்க விரிவாக்கத்திற்கு எதிராக இன்று உருவாகியுள்ள ரஸ்ய, சீன முயற்ச்சிகளைச் சுட்டிக் காட்டுவது ஒரு முக்கிய பங்களிப்பு. ரூ.40/- Product Attributes
|
Product added date: 2016-08-07 12:44:35 Product modified date: 2016-11-27 17:29:30 |
Export date: Sat Jul 27 15:17:28 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |