மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Export date: Sat Jul 27 12:05:08 2024 / +0000 GMT ![]() |
அப்பாவின் தண்டனைகள்![]() Price: ₹190.00 Product Categories: சந்தியா பதிப்பகம், நாவல்கள், நூல்கள் வாங்க Product Tags: சந்தியா பதிப்பகம், நாவல்கள், ம. தவசி
Product Summaryபுனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி' 1998ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு - 'பனை விருட்சி' வெளியான ஆண்டு 2007. வெளியீடு அனன்யா. தொடர்ந்து 'ஊர்களில் அரவாணி', 'பெருந்தாழி', 'அச்சு வெல்ல மண்', 'நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் 'சேவல்கட்டு' என்ற நாவலும் வெளியாயிற்று. - போப்பு Product Descriptionம. தவசி புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி' 1998ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு - 'பனை விருட்சி' வெளியான ஆண்டு 2007. வெளியீடு அனன்யா. தொடர்ந்து 'ஊர்களில் அரவாணி', 'பெருந்தாழி', 'அச்சு வெல்ல மண்', 'நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் 'சேவல்கட்டு' என்ற நாவலும் வெளியாயிற்று. - போப்பு ரூ.190/- Product Attributes
|
Product added date: 2016-09-16 09:57:01 Product modified date: 2016-11-30 17:26:31 |
Export date: Sat Jul 27 12:05:08 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |