மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88/ Export date: Sat Jul 27 16:32:08 2024 / +0000 GMT |
அதிகாரத்தின் வாசனைPrice: ₹75.00 Product Categories: கட்டுரைகள், காலச்சுவடு, நூல்கள் வாங்க Product Tags: கட்டுரைகள், கண்ணன், காலச்சுவடு
Product Summaryமதச்சார்பின்மை, மனித உரிமைகள், இடதுசாரிக் கண்ணோட்டம், கலை - பண்பாடு, ஊடகங்கள், நடைமுறை அரசியல் என்றூ எல்லாத் தரப்புகளிலும் நிகழும் அரசியல் செயல்பாடுகளின் நுண் அரசியலை இனங்காட்டுகிறது இந்நூல். நோயையும் நோயின் மூலத்தையும் சுட்டுவதோடு அதைத் தீர்க்கும் மாற்று வழியையும் முன்வைக்கிறது என்பதே இந்த நூலின் பயன்மதிப்பு. Product Descriptionகண்ணன்மதச்சார்பின்மை, மனித உரிமைகள், இடதுசாரிக் கண்ணோட்டம், கலை - பண்பாடு, ஊடகங்கள், நடைமுறை அரசியல் என்றூ எல்லாத் தரப்புகளிலும் நிகழும் அரசியல் செயல்பாடுகளின் நுண் அரசியலை இனங்காட்டுகிறது இந்நூல். நோயையும் நோயின் மூலத்தையும் சுட்டுவதோடு அதைத் தீர்க்கும் மாற்று வழியையும் முன்வைக்கிறது என்பதே இந்த நூலின் பயன்மதிப்பு. ரூ.75/- Product Attributes
|
Product added date: 2016-10-17 10:04:58 Product modified date: 2016-12-03 18:52:21 |
Export date: Sat Jul 27 16:32:08 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |