மஜீத் கவிதைகள்

மஜித் முன்னெச்சரிக்கையாய் யுத்தத்துக்கு சொற்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. அவர்களின் கொலைவெறிக்கு முன்பாக ஆக்கிரமிப்புக்கு முன்பாக கொடூரங்களுக்கு முன்பாக அச்சுறுத்தலாக வெடிக்கத்தொடங்கிவிட்டன. ரூ.150/-

பொருளற்ற ​சொற்கள்

ஆசிரியர்: ராஜ்குமார் ஸ்தபதி மண் மக்கள் மொழி மானம் மயிறு எல்லாம் இழந்து சொரனையற்று தோல் தடித்து இனாம் இலவசத்திற்காக உங்களுக்கு முன் வரிசையில் நிற்கையில் எழுதிய கவிதைகள் ரூ.50/-

நெடுஞசா​​லை​யைக் கடக்கும் நத்​தை

ஆசிரியர்: மயூரா ரத்தினசாமி எநதப்பயணத்திலும் உடன் வருவதல்லை என்வீட்டுமரம் சாலையோர மரங்களை துணைக்கு அனுப்புகிறது தன்னை நினைவூட்ட… ரூ.40/-

தம்மபதம்

யாழன் ஆதி தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் கவிதை வடிவத்தில் தம்மபதம் மிக எளிமையாகவும் வாசிப்போருக்கு இன்பம் பயப்பதாகவும் அமைந்திருப்பது இந்த மொழிபெயர்ப்பின் சிறப்பு எனக் கூறலாம். ரூ.130/-

என்கவுன்டர் ​செய்யப்படுவதற்கு சற்று​நேரம் முன்பு வ​ரை ​தேநீர் குடித்துக்​கொண்டிருந்​தேன்

ஆசிரியர்: ஸ்நேகிதன் வாழ்வின் அசமங்களைத் தணிக்க தேடித் தெருக்களிலலையும் சொற்களின் குழம்பலான காலடித்தடிங்களின் மணற்துகள்கள் நழுவும் இடைவெளிகளில் உங்களை எப்போதும் பின் தொடர்ந்த படியேதானிருக்கிறறது வன்மங்களால் உமிழப்பட்ட தோட்டாக்கள் ரூ.44/-

எதரி்ல் இருக்​கை காலியாக இல்​லை

ஆசிரியர்: மெளனம் இரமேசு துரித விலகலில் விநாடி தாடசம் விரியலாகிறது விலக்கவும் விகவுமொண்ணாத வன்கொடை கிடந்து சுகிக்கக் கற்றுத் தருகிறது மிச்சப்பட்ட நிழல் ரூ.50/-

மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?

அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் இன்றைய மருத்துவ ஆய்வுக்கூடங்களில் என்ன நடக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக எளிய மொழியில் விளக்கும் நூல். ரூ.50/-