Description
கார்க்கி சக்கரவர்த்தி
ஜோஷி உன்னதமான தன்மைகள் கொண்ட சிறந்த மனிதர்.ஒரு கம்யூனிஸ்ட்டு,ஒரு செயல்வீரர்.ஒரு நிர்வாகி,விடுதலைப் போராட்ட வீரர்,தேசியவாதி,எழுத்தாளர்,பத்திரிக்கையாளர்,கலைநயம் மிக்க கலை விமர்சகர் என அனைத்தும் கலந்த மனிதர் அவர்.மிகுந்த கருணையும்,கனிவான இதய மும்,கூர்ந்த மதியும் கொண்ட மனிதாபிமானி.
ரூ.90/-
Reviews
There are no reviews yet.