Description
மதுக்கூர் ராமலிங்கம்
அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் பிழையும் விண்ணில் பறக்கிறதே?பெட்ரொலியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறதே?உலகுக்கே வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞார்களின் எதிர்காலத்தையே இருள்மாயமக்கிறதே?பொதுத்துறை நிறுவனங்கள் நாளுக்கு நாள் நலிவடைக்கிறதே?தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறதே?என்று எதைக் கேட்டாலும்”வேறு வழியில்லை;பொறுத்துக்கொள்ளத் தான் வேண்டும்”என்று போதிக்கிறார்கள் பிரதமர் துவக்கி நிதியமைச்சர் வரை,நாம் உலகமய யுகத்தில் வாழ்ந்துகொன்டுருக்கிறோம்.உல்லசபுரியை நோக்கி சென்று கொன்டுருக்கிறோம் என்கிறார்கள்.
ரூ.10/-
Reviews
There are no reviews yet.