Description
யூமா வாசுகி
…எல்லாமே சுவை மிக்க கதைகள். குழந்தைகளின் அனுபவ எல்லைக்குள்ளேயே புரிந்துகொள்ளத் தக்கதாகவும், அதேசமயம் அவர்களின் கற்பனைக்கும் தடையற்ற வெளியைக் கொண்டதாகவும் இக்கதைகள் அமைந்துள்ளன. இக்கதைகளை முன்வைத்து ஆசிரியர்கள் பல்வேறு செய்திகளைக் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க முடியும். குழந்தைகளின் மனங்களில் நல்லுணர்வைத் தூண்ட முடியும்.
ரூ.160/-
Reviews
There are no reviews yet.