Description
தமிழ் சினிமா ஐந்து முதலமைச்சர்களைத் தமிழகத்துக்கு வழங்கியிருக்கிறது. சினிமாவைப் பற்றி எழுதினால் அதில் அரசியலைத் தொட வேண்டி இருப்பது போலவே அரசியலைப் பற்றி எழுதும்போது சினிமாவைத் தொட வேண்டியதாகிவிடுகிறது.
தாரகை நாவல் ஒரு நடிகையின் கதையாகத் தொடங்கி அரசியல் நாவலாக முடிகிறது.
Reviews
There are no reviews yet.