Description
திரை உலக பிரபலங்களும் திரை உலகம் சார்ந்த சுவாரசியமான சம்பவங்களும் நிறைந்த தொகுப்பு இது. எம்ஜிஆர், சிவாஜி முதல் தனுஷ் வரையான நடிகர்கள் இதிலே இடம் பெற்று உள்ளனர். ஆசிரியரின் நேரடி அனுபவங்களாக இவை சொல்லப்பட்டிருப்பதால் ஒருவகையில் ஆவணமாக மாறுகிறது.
Reviews
There are no reviews yet.